ஓரின சேர்க்கையை சட்டவிரோதம் என்று அறிவித்த கத்தாருக்கு எதிராக எதிர்ப்பை காட்டிய ஜெர்மன் வீரர்கள்!
German Footballers Protest Againt Qatar
ஓரின சேர்க்கையை சட்ட விரோதம் என்று அறிவித்து இருக்கும் கத்தாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெர்மனி வீரர்கள் வித்தியாசமாக தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
நேற்று ஜப்பானுக்கு எதிரான போட்டி ஆரம்பிக்கும் முன்னதாக, ஓரின சேர்க்கையை சட்ட விரோதம் என்று அறிவித்து இருக்கும் கத்தாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜெர்மன் வீரர்கள் வாயை மூடிக் கொண்டு களத்தில் சிறுது நேரம் நின்றனர். வெகுவாக இணையங்களில் இது பரவிய நிலையில் கத்தார் அரசாங்கம் இதை வன்மையாக கண்டித்து இருக்கிறது.
“ இது போக நேற்றைய போட்டியில் ஜப்பானுடன் 2-1 என்ற கணக்கில் ஜெர்மன் அதிர்ச்சிகர தோல்வியை அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது “
About Author
Auto Amazon Links: No products found.