IND vs NZ | 1st ODI | ‘நியூசிலாந்து அணிக்கு 306 ரன்கள் இலக்கு வைத்தது இந்தியா’

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அனி நியூசிலாந்து அணிக்கு 306 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் 72(77), கில் 50(65) ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுக்க அதற்கப்புறம் ஸ்ரேயஸ் ஐயர் 80(76), சஞ்சு சாம்சன் 36(38), வாஷிங்டன் சுந்தர் 37(16) தங்கள் அதிரடியை காட்டி இறுதியா நியூசிலாந்து அனிக்கு 306 ரன்கல் இலக்கு வைத்தனர்.

“ தற்போது நியூசிலாந்து ஆட்டமும் துவங்கி இருக்கிறது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி துவக்க ஆட்டத்தையே வெற்றிகர ஆட்டமாக ஆரம்பிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author