நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர் !

Gautam Karthick And Manjima Mohan

Gautam Karthick And Manjima Mohan

சென்னையில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் அதிகாரப்பூர்வமாக இன்று காலையில் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர்.

ஏற்கனவே கோலிவுட்டில் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனனின் காதல் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் அதிகாரப்பூர்வமாக திருமணம் முடித்து இருக்கின்றனர்.

“ இன்று போட்ட முடிச்சின் அர்த்தங்களுடன் வாழ்வு முழுக்க இனி யாவினையும் இணைந்தே கைகோர்த்து எதிர்கொள்ள இந்த ஜோடிகளுக்கு இடம் பொருள் சார்பாக திருமண வாழ்த்துக்கள் “

About Author