ஆறு வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருக்கிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி!

Indian Hockey Team Registered Their Victory After 6 Years Against Australia

Indian Hockey Team Registered Their Victory After 6 Years Against Australia

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் இடையிலான ஹாக்கி தொடரின் மூன்றாவது போட்டியில் 4-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மூன்றாவது போட்டியில் 4-3 என்ற கணக்கில் உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை 6 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தி தொடரை 1-2 என்ற கணக்கில் உயிர்ப்பில் வைத்து இருக்கிறது.

“ கிரிக்கெட்டிலும் சரி, ஹாக்கியிலும் சரி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றி என்பது மிகவும் சுவாரஸ்யமானது ஆகும் “

About Author