’வாரிசு’ திரைப்படத்தின் தீயான இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Vaarisu Second Single Update Idamporul

Vaarisu Second Single Update Idamporul

வாரிசு திரைப்படத்தின் தீயான இரண்டாவது சிங்கிள் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணையும் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், அதன் தீயான இரண்டாவது சிங்கிள் அப்டேட் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு இருக்கிறது. ‘தீ தளபதி’ என்ற அந்த இரண்டாவது சிங்கிள் வரும் டிசம்பர் 4 அன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருக்கிறது.

“ அனிருத் தளபதி என்ற பெயரை பயன்படுத்தி மாஸ் காட்டியது போல, தமனும் முயன்று இருக்கிறார் போல பார்க்கலாம் இரண்டாவது சிங்கிள் எப்படி வந்து இருக்கிறதென்று “

About Author