100 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்க இருக்கும் மாண்டஸ் புயல்!
Mandous Cyclone Intensified Near Chennai
கிட்ட தட்ட 100 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் சென்னையை நெருங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது.
மாண்டஸ் புயல் மெல்ல மெல்ல தமிழகத்தை நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், அது சென்னையை நெருங்கும் போது அதன் வேகம் 100 கி.மீ இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. மக்கள் அனைவரும் கடற்கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
“ பெரும்பாலான தமிழக பகுதிகளில் கனமழை இருக்க கூடும் என்று அறிவிக்கப் ப்ட்டுள்ளதால் 15 மாவட்டங்களுக்கும் மேலாக பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.