ஒரு கட்டமைப்பே இல்லாமல் இருக்கும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, எதிர்காலம் தான் என்ன?

Indian Cricket Team Wallpaper Idamporul

Indian Cricket Team Wallpaper Idamporul

ஒரு கட்டமைப்பே இல்லாமல் ஒவ்வொரு சீரிஸ்களிலும் சொதப்பி வருவதால் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழும்பி இருக்கிறது.

தொடக்கமும் சொதப்புகிறது, மிடில் ஆர்டரும் சொதப்புகிறது, பவுலிங்கும் சொதப்புகிறது, பும்ரா, ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம், என்ற இந்த நிலையில் ஒரு சரியான கலவையில் அணி இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து சொதப்பி வருவதால் இந்திய அணியின் எதிர்காலம் குறித்து கேள்விகள் கிளம்பி இருக்கிறது.

“ அணியை கட்டமைத்து சரியான முடிவை தற்போதே எடுக்காவிடில் மின்னோ அணிகளின் வரிசையில் இந்திய அணியும் இணைந்து விட வாய்ப்புகள் அதிகம் “

About Author