IND vs BAN | 3rd ODI | ‘புதிய உத்வேகத்தில் ஆடும் பங்களாதேஷ், ஆறுதல் வெற்றியை ஆவது அடைந்திடுமா இந்திய அணி?’

IND VS BAN 3rd ODI Starts Today Idamporul

IND VS BAN 3rd ODI Starts Today Idamporul

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று சட்டோகிராம் மைதானத்தில் துவங்க இருக்கிறது.

முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்து இருக்கும் இந்திய அணி, இன்று சட்டோகிராம் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறும் மூன்றாவது போட்டியில் ஆவது வெற்றி பெற்று தொடரில் ஆறுதல் வெற்றியை ஆவது அடைய முயற்சிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

“ இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. ஒரு வெற்றியையாவது அடைந்து ரசிகர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுமா இந்திய அணி என்பதை களத்தில் பார்க்கலாம் “

About Author