தளபதி 67-யில் களம் இறங்கும் பெரும் நடிகர்கள் படை!

Thalapathy 67 Big Crew Alert Idamporul

Thalapathy 67 Big Crew Alert Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ திரைப்படத்தில் பெரும் நடிகர்கள் பெயரெல்லாம் அடிபடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ திரைப்படத்தில் சஞ்சய் தத், கமல் ஹாசன், சூர்யா, பஹாத் பசில் மற்றும் கார்த்தியும் இணைய இருப்பதாகவும், இது நிச்சயம் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் தான் என்ற தகவலும் நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்து இருக்கிறது.

“ விக்ரம் திரைப்படத்தில் இருந்தே மீளாத ரசிகர்கள், இந்த திரைப்படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் என்று அறிந்ததும் பெரும் குஷியில் இருக்கின்றனர் “

About Author