‘துணிவு’ திரைப்படத்தின் வில்லனுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்!

Thunivu Villain John Kokken Idamporul

Thunivu Villain John Kokken Idamporul

”துணிவு’ திரைப்படத்தின் வில்லனுக்கு நடிகர் அஜித் ஒரு சர்ப்ரைஸ் கிப்டை கொடுத்து அசத்தி இருக்கிறார்.

துணிவு திரைப்படத்தின் வில்லன் மற்றும் நடிகர் அஜித் அவர்களின் தீவிர ரசிகரான ஜான் கொக்கேன் அவர்களுக்கு நடிகர் அஜித், ஸ்டண்ட் சூட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக கொடுத்து இருப்பதாக தெரிகிறது. இதை ஜான் கொக்கேன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு தன்னுடைய பெரும் மகிழ்வை வெளிப்படுத்தி இருக்கிறார்.

“ படத்தின் ஆரம்பம் முதலே ஏதோ தீவிர அஜித் ரசிகர் போலவே, ஜான் கொக்கேன் செயல்பட்டு வந்தார். அது என்னவோ தெரியவில்லை அஜித் அவர்களுடன் பணிபுரிகின்ற வில்லன்கள் எல்லாம் அவரின் ரசிகர்களாகவே மாறி விடுகின்றனர் “

About Author