FIFA WC 2022 | ’கோப்பையை வென்றது அர்ஜென்டினா, போராடி தோற்றது பிரான்ஸ்’

FIFA WC 2022 FRA vs Argentina Lionel Messi Won The World Cup For Argentina 1

FIFA WC 2022 FRA vs Argentina Lionel Messi Won The World Cup For Argentina 1

பிஃபா உலககோப்பையில் இறுதி போட்டியில் பிரான்சை வென்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது அர்ஜென்டினா.

ஒரு கட்டத்தில் 80 நிமிடங்கள் வரை அர்ஜென்டினா 2-0 என்ற கணக்கில் வெற்றியை தன் வசம் வைத்து இருந்தது. பின்னர் பிரான்ஸ் வீரர் கைலியன் மாப்பே அடுத்தடுத்து இரண்டு கோல் அடிக்க, மெஸ்சியும் பதிலடி கொடுக்க, மாப்பே ஹாட்ரிக் கோல் அடிக்க, 3-3 என்ற சமநிலை தொடர்ந்தது, இறுதியாக பெனால்டி வாய்ப்பின் மூலம் 4-2 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா.

“ இந்திய கிரிக்கெட் அணி சச்சினுக்கு எப்படி உலககோப்பையை கையில் கொடுத்து வழி அனுப்பி வைத்ததோ, அது போல அர்ஜென்டினாவும் மெஸ்சிக்கு கோப்பையை கையில் கொடுத்து இருக்கிறது. இது முடிவா என்பதை மெஸ்சி தான் நிர்ணயிக்க வேண்டும் “

About Author