Top 5 Movies Of 2022 | Tamil | ‘2022-யின் தலை சிறந்த ஐந்து படங்கள்’

TOP -5-MOVIES-OF-TAMIL-2022-IDAMPORUL

TOP -5-MOVIES-OF-TAMIL-2022-IDAMPORUL

2022 காலக்கட்டத்தில் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்த ஐந்து திரைப்படங்களை இடம்பொருள் சார்பாக வரிசைப்படுத்தி இருக்கிறோம்.

நம்பர் 5 – ’டாணாக்காரன்

No 5 Taanakkaran Idamporul
No 5 Taanakkaran Idamporul

காவல் துறை பயிற்சியில் என்ன நடக்கிறது என்பதை அப்பட்டமாக காண்பித்த திரைப்படம், ரசிகர்களை அந்த களத்திற்கே இழுத்துச் சென்றது.

நம்பர் 4 – ’கடைசி விவசாயி

No 4 Kadaisi Vivasayi Idamporul
No 4 Kadaisi Vivasayi Idamporul

விவசாயத்தின் தற்போதைய நிலையை எடுத்துரைக்கு ஒரு கடைசி விவசாயி. கதையாகவும் சரி திரையாகவும் சரி எழுத்தாகவும் சரி இயக்குநர் மணி கண்டன் அசத்தி இருப்பார்.

நம்பர் 3 – ‘பொன்னியின் செல்வன் – முதல் பாகம்’

No 3 Ponniyin Selvan 1 Idamporul
No 3 Ponniyin Selvan 1 Idamporul

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரசிகர்களை வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட படம், எதிர்பார்ப்பை நிச்சயம் மணி அவர்கள் பூர்த்தி செய்தார் என்றே சொல்லலாம்.

நம்பர் 2 – ‘விக்ரம்’

No 2 Vikram Idamporul
No 2 Vikram Idamporul

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்ட ரசிக்கப்பட்ட ஒரு திரைப்படம். ரசிகர்கள் இந்த வருடம் வெகுவாக கொண்டாடிய திரைப்படம் என்றால் அதை விக்ரம் என்று சொல்லலாம்.

நம்பர் 1 – ‘கார்கி’

No 1 Gargi Idamporul
No 1 Gargi Idamporul

ஒரு ஆசிரியை ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தன் தந்தைக்காக நீதிமன்றத்தில் போராடும் களம். அதை விறுவிறுப்பாக திரையில் நகர்த்தி இருப்பார்கள். கதையளவில் பலமான திரைப்படம்.

“ 2022 கட்டத்தில் இன்னமும் கூட பல நல்ல திரைப்படங்கள் திரைக்கு வந்து இருந்தன. ஆனாலும் ரசிகர்களாலும், ரசிப்பினாலும் மிகவும் பேசப்பட்ட பேசிய திரைப்படங்கள் மேல் காட்டிய ஐந்து திரைப்படங்கள் “

About Author