2022-யில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட டாப் ஐந்து நடிகைகள் குறித்து இதில் பார்க்கலாம்.
5) இவானா – லவ் டுடே

4) சமந்தா – காத்து வாக்குல ரெண்டு காதல்

3) சாய் பல்லவி – கார்கி

2) பூஜா ஹெக்டே – பீஸ்ட்

1) பிரியங்கா அருள் மோகன் – எதற்கும் துணிந்தவன்

” நடிப்போ அழகோ இரண்டும் கலந்து ரசிகர்களை இழுத்தவர்கள் வரிசையில் பிரியங்கா அருள் மோகன் முதல் இடத்தில் இருக்கிறார் “