பிக்பாஸ் தமிழ் சீசன் 6-யின் 88 ஆவது நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஒரு கட்டத்தில் எல்லாரையும் Safe Game Safe Game என்று சாடி குறை கூறி விட்டு, தற்போது ஷிவின் நேருக்கு நேரானா இருவர்கள் போட்டியில் Safe ஆக ரக்ஷிதாவை தன்னுடன் இணைத்துக் கொள்கிறார் எனில் இதுவும் Safe கேம் தானே. ஊருக்கு ஒரு நியாயம் தனக்கும் ஒரு நியாயம் என்றே ஷிவின் தற்போதெல்லாம் செயல்படுகிறார்.
” அசீம் ஷிவினுடன் விளையாட ஆவல் கொள்ளும் போது கூட, ஷிவின் ரக்ஷிதாவை விட்டு பிரிய மறுக்கிறார். இதிலே தெரியவில்லையா ஷிவின் எவ்வளவு Safe ஆக விளையாடுகிறார் என என்று ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர் “