மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்காவின் போனி கேப்ரியல்!

Miss Universe 2023 R Bonney Gabriel Idamporul

Miss Universe 2023 R Bonney Gabriel Idamporul

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பட்டத்தை வென்றிருக்கிறார் அமெரிக்க அழகி போனி கேப்ரியல்.

71 ஆவது மிஸ் யுனிவர்ஸ்சை போட்டி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்றது. 86-க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் திறன் மற்றும் நேர்த்தி அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த அழகியான ஆர் போனி கேப்ரியல் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார்.

“ இந்தியாவை சேர்ந்த திவிதா இந்த போட்டியில் 16 ஆவது இடத்தை பெற்றார், தாய்லாந்து அழகியான அன்னா சுயங்கம் சிறந்த தலைமை பண்பிற்கான விருதைப்பெற்றார் “

About Author