Mouna Ragam 2 Today Episode | 17.01.2023 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி ஷாலினியை இனி யாரையும் இப்படி கடுமையாக பேசுவது, கேலி செய்வது என்று எதையும் செய்யாதே என்று கூறினார். ஸ்ருதி சக்தியை பார்த்து நீ எதோ திட்டம் போட்டு தான் ஷாலினியை இங்கே வர வைத்து உள்ளாய் என்று கூறினார். நீ என் வாழ்க்கையை பிரிக்க திட்டம் போட்டு இருக்கிறாய் என்று கூறினார். ஆனால் சக்தி அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று சக்தி கூறினார். ஸ்ருதி தருண் இடம் என்ன சமையலில் பிடிக்கும் என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்தார். ஆனால் தருண் நீ என் அம்மாவை அழைத்து வந்ததற்காக உனக்கு நன்றி கடன் பட்டு உள்ளேன். ஆனால் என்னால் உன்னை மன்னிக்க முடியாது. நீ செய்த எதையும் நான் மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை என்று கூறினார். இதனால் ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….