IND vs NZ | 2nd T20 | ’6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா’

IND VS NZ 2nd T20 India Won By 6 Wickets Idamporul

IND VS NZ 2nd T20 India Won By 6 Wickets Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 99 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக இருந்ததால் இரண்டு அணிகளுமே ரன் எடுக்க திணறின. பின் பொறுமையாக ஆடிய இந்தியா ஒரு வழியாக நான்கு விக்கெட்டுக்களை இழந்து 19.5 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்தது.

“ தற்போது 1-1 என்ற சமநிலையில் மாறி இருக்கிறது தொடர், அடுத்த போட்டியே தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது “

About Author