அசத்தலான புகைப்படத்துடன் வெளியானது தளபதி 67 அப்டேட்!

Thalapathy 67 Official Update Idamporul

Thalapathy 67 Official Update Idamporul

அசத்தலான புகைப்படத்துடன் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த தளபதி 67 அப்டேட் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் தளபதி 67 திரைப்படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைகிறார் என்பது ஒரு யூகமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் அவர்களுடன் மாஸ்சான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு படத்தை இயக்குவதை உறுதி செய்து இருக்கிறார்.

“ படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க இருப்பதாகவும், படத்திற்கு அனிருத் மீண்டும் இசையமைக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் “

About Author