துருக்கி நிலநடுக்கத்தில் 2,500-க்கும் மேற்பட்டோர் இடுபாடுகளில் சிக்கி பலி!

Turkey Earth Quake 2500 Death Reported Idamporul

Turkey Earth Quake 2500 Death Reported Idamporul

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நடந்த பூகம்ப நிகழ்வுகளால் கட்டிடங்கள், வீடுகள் என பெரும்பாலானவைகள் நொறுங்கி இடுபாடுகளில் மட்டும் சிக்கி கிட்டதட்ட 2,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். மீட்பு பணிகள் இன்னும் முடிவடையாததால் பலி எண்ணிக்கை உயரும் என அறியப்படுகிறது.

“ இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவும் மீட்பு பணிகளுக்காக துருக்கியில் களம் இறங்கி இருப்பதாக கூடுதல் தகவல் “

About Author