பா ரஞ்சித் தயாரிப்பில் இணையும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்பட இயக்குநர்!

Thandakaranyam Pa Ranjith Production Idamporul

Thandakaranyam Pa Ranjith Production Idamporul

பா ரஞ்சித் தயாரிப்பில், இரண்டால் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இயக்குநர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பா ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில், தினேஷ் மற்றும் கலையரசன் அவர்களின் நடிப்பில், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் புதிய படம் ஒன்றின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. தண்டகாரண்யம் என்ற அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

“ பா ரஞ்சித் இயக்கத்திலும் சரி தயாரிப்பிலும் சரி நல்ல குவாலிட்டியான மெட்டீரியலை இறக்குவார். அந்த வகையில் தண்டகாரண்யமும் இருக்கும் என நம்புவோம் “

About Author