Mouna Ragam 2 Today Episode | 13.02.2023 | Vijaytv

Mouna Ragam 2. 13.02.2023

Mouna Ragam 2. 13.02.2023

மெளன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகாவுக்கு கலந்த தண்ணீரை காதம்பரியை குடிக்க வைத்தார் சொர்ணம். காதம்பரி அதை நம்ப மறுத்தார். ஆனால் ருக்குமணிக்கு அழைத்து அவரையும் நம்ப வைப்பது போல் ஃபோனில் பேசினார். பின் காதம்பரி அதை வாங்கி குடித்தார். கொஞ்ச நேரத்தில் மல்லிகா குரல் சரியிலால்மல் போயிருக்கும் என்று நினைத்து காத்திருந்தார் ருக்மணி. ஆனால் மல்லிகாவின் குரலில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிந்து குழம்பினார். எப்படி குரல் இன்னமும் அப்படி இருக்கிறது என்று யோசித்தார். பின் காதம்பரியிடம் தான் இப்படி ஒரு தண்ணீரை மல்லிகாவுக்கு கொடுத்தேன் என்று கூறியதும் தான் காத்ம்பரிக்கு புரிந்தது. அந்த தண்ணீரை தான் தான் குடித்து விட்டோம் என்று உணர்ந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author