ஐபிஎல் 2023-லிருந்து சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் விலகல், அதற்கு பதில் களம் காணும் இலங்கை அணியின் கேப்டன்!

IPL 2023 CSK Dasun Shanaka Replacing Kyle Jamieson Idamporul

IPL 2023 CSK Dasun Shanaka Replacing Kyle Jamieson Idamporul

சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் ஒருவர் ஐபிஎல் 2023-யில் இருந்து விலக இருப்பதாகவும் அதற்கு பதில் இலங்கை அணியின் கேப்டன் சிஎஸ்கேவில் களம் இறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலர் என்ற அந்தஸ்துடன் ஏலத்தில் எடுக்கப்பட்ட கைலி ஜேமிசன் ஐபிஎல் 2023-யில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்த நிலையில் அவருக்கு பதில் இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா களம் இறங்குவதாக அணி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதும் சந்தேகம் தான் எனவும் கூறப்பட்டு வருகிறது.

“ அணி நல்ல நிலையில் கட்டமைக்கப்பட்டு இருந்த நிலையில் ஒவ்வொரு வீரரின் இழப்பும் சிஎஸ்கே அணி ரசிகர்களை நிலைகுலைய செய்து இருக்கிறது “

About Author