முடிவடைந்தது வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் ஷீட்டிங்!

வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா இணையும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் ஷீட்டிங் முடிவடைந்தது.

இயக்குநர் வெங்கட்பிரபு அவர்களின் இயக்கத்தில், நாகசைதன்யா, கிரித்தி ஷெட்டி, சரத்குமார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வந்த ‘கஸ்டடி’ திரைப்படத்தின் ஷீட்டிங் முழுவதும் முடிவடைந்து இருக்கிறது. திரைப்படம் வருகின்ற மே 12 அன்று வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

“ வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, மங்காத்தா போல கஸ்டடியில் நினைவில் வைத்து இருக்கும் படமாக இருக்கும் என படக்குழு கருத்து தெரிவித்து வருகிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author