இந்தியன் 2 திரைப்படத்திற்காக 80 வயது மூதாட்டியாக நடிக்க இருக்கும் காஜல் அகர்வால்!

Kajal Aggarwal HD Wallpaper Idamporul

Kajal Aggarwal HD Wallpaper Idamporul

இந்தியன் 2 திரைப்படத்திற்காக காஜல் அகர்வால் அவர்கள் 80 வயது மூதாட்டியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியன் 2 திரைப்படத்தின் ஷீட்டிங் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை காஜல் அகர்வால் அவர்கள் படத்திற்காக 3 மணி நேரம் மேக்கப் போட்டு 80 வயது மூதாட்டியாக மாறி இருக்கிறாராம். கமல் ஹாசன் அவர்களின் 90 வயது கேரக்டருக்கு ஜோடியாக அந்த காஜல் கேரக்டர் உருவாகி வருகிறதாம்.

“ இயக்குநர் ஷங்கர் அவர்களின் படைப்பு என்பதால் ரசிகர்களின் கவனம் அதிகம் இந்த படத்தை நோக்கி இருக்கிறது. “

About Author