இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் ’விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.
இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இளையராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் எனபது கூடுதல் தகவல்.
“ வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், அது இந்த திரைப்படத்திற்கும் நிச்சயம் இருக்கவே செய்கிறது “