உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா!

IND VS AUS 3rd Test Australia Won By 9 Wickets Idamporul

IND VS AUS 3rd Test Australia Won By 9 Wickets Idamporul

இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது ஆஸ்திரேலியா.

இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. அதற்கு அடுத்த இடத்திற்கு இந்திய அணியும் இலங்கையும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.

“ ஒரு வேளை இந்த போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி இருக்கும் “

About Author