ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

நடிகர் ஜெயம் ரவி அவர்களின் ‘அகிலன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஸ்கீரின் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் என் கல்யாண் கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி, பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

“ ஜெயம் ரவி என்றாலே கதைக்களம் அட்டகாசமாக இருக்கும், அதையே ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கும் எதிர்பார்க்கின்றனர் “

About Author