ஏன் தாமதம் ஆகிறது குரூப் 4 ரிசல்ட்? என்ன தான் ஆனது TNSPC க்கு?

Long Delay In TNPSC Group 4 Result Idamporul

Long Delay In TNPSC Group 4 Result Idamporul

8 மாதங்கள் ஆகியும் எழுதிய குரூப் 4 ரிசல்ட் வரவில்லை என்று TNPSC-யின் மீது தேர்வு எழுதிய மாணவர்கள் கடும் கண்டனங்களை குவித்து வருகின்றனர்.

அகில இந்திய அளவில் நடக்கின்ற போட்டி தேர்வுகளுக்கே ஒரிரு மாதங்களில் தற்போதெல்லாம் ரிசல்ட் வந்து கொண்டு இருக்கும் வேளையில், மாநில அளவில் நடந்த TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கு 8 மாதங்கள் ஆகியும் எந்த அறிவிப்பும் இல்லாதது போட்டி தேர்வு மாணவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

” தேர்வுக்கான அடுத்தடுத்த கட்டங்கள் உடனுக்குடன் நடந்தால் மட்டுமே TNPSC என்ற தேர்வு ஆணையத்தின் மீது மாணவர்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை வரும். கால தாமதம் பல்வேறு முறைகேடுகளுக்கு நிச்சயம் வழி வகுக்கும் என்பதால் மாணவர்கள் ஆணையத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர் “

About Author