BGT 2023 | IND v AUS | 4th Test | ‘கவாஜா சதத்தால் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா’

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்து இருக்கிறது.

பார்டர் கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்து இருக்கிறது. உஸ்மான் கவாஜா 104(251) ரன்களும், கேமரான் க்ரீன் 49(64) ரன்களும் எடுத்து களத்தில் இருக்கின்றனர். இந்திய அணி சார்பில் ஷமி இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி இருக்கிறார்.

“ தற்போது இருக்கும் சூழலில் ஆஸ்திரேலிய அணியின் கைகளே ஓங்கி நிற்கிறது, நாளைய சூழலை இந்தியா சாதகமாக்கினால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது “

About Author