BGT 2023 | IND v AUS | ‘ஜேம்ஸ் ஆண்டர்சனின் பிஃபர் சாதனையை ஈகுவல் செய்தார் அஷ்வின்!’
Ravichandran Ashwin Equals Anderson Record Idamporul
பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி போட்டியில் ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தற்போது ஆக்டிவாக இருப்பவர்களில் அதிகமுறை ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சனின் (32) சாதனையை சமன் செய்து இருக்கிறார் அஷ்வின்.
“ ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் லயன் 23 ஐந்து விக்கெட்டுக்களுடன் அதற்கு அடுத்தபடியாக இருக்கிறார் “
About Author
Auto Amazon Links: No products found.