இந்தியாவில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு 6 பேர் பலி!

Influenza Virus 6 Dead In India Idamporul

Influenza Virus 6 Dead In India Idamporul

இந்தியாவில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு ஆறு பேர் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கொரோனாவை போல எளிதில் வேகமாக பரவக்கூடிய இன்புளூயன்சா H3N2 வைரஸ்க்கு இந்தியாவில் 6 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பருவகால வைரஸ் தான் என்றாலும் கூட உயிரிழப்பை ஏற்படுத்துவதால் ஒன்றிய அரசு, மாநிலங்களை உஷாராக இருக்கும் படி கேட்டுக் கொண்டு இருக்கிறது.

“ வருடத்திற்கு இந்தியாவில் இரண்டு முறை வேகமெடுக்கிறது இன்புளூயன்சா, பருவகால வைரஸ் தான் என்றாலும் கூட அதன் திரிபுகள் கணிக்க முடியாததாகவே இருக்கின்றன “

About Author