T20 Series | ‘இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்’

T20 Series Bangladesh White Washed England Idamporul 2023

T20 Series Bangladesh White Washed England Idamporul 2023

இங்கிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது ஷகிப் தலைமையிலான வங்கதேசம் அணி.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை, 3-0 என்ற கணக்கில் வென்று இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது ஷகிப் தலைமையிலான வங்கதேச அணி. பவுலிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி ஷகிப் தலைமையிலான வங்கதேசம் சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்று அசத்தி இருக்கிறது.

“ புலிக்குட்டிகளை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது, சில நேரங்களில் பெரிய அணிகளுக்கு எதிர்பாராத விதமாக அதிர்ச்சியை கொடுத்து விட்டு சென்று விடும் “

About Author