வெளியானது வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது படக்குழு. உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் மார்ச் 31 அன்று வெளியாக தயாராக இருக்கிறது விடுதலை.

“ ட்ரெயிலரில் ஒவ்வொரு சீனும் மிரட்டி இருந்தது. வெற்றிமாறன் என்றாலே கதை ஸ்ட்ராங்காக இருக்கும். அந்த வகையில் படமும் நிச்சயம் மிரட்டும் “

About Author