விஜய் தேவர்கொண்டாவின் ’குஷி’ ரிலீஸ் தேதி வெளியானது!

Kushi Vijay Devarkonda Release Date Is Out Idamporul

Kushi Vijay Devarkonda Release Date Is Out Idamporul

விஜய் தேவர்கொண்டா – சமந்தா இணைவில் உருவாகி இருக்கும் குஷி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷிவா நிர்வானா அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 1 அன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

“ நடிகர் விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் போல, இதுவும் இரண்டு வெவ்வேறு பாதையில் பயணிக்கும் இருவரின் காதல் கதை தான் “

About Author