’பத்து தல’ திரைப்படத்தின் ‘ராவடி’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!
Pathu Thala Raawadi Video Song Is Out Idamporul
’பத்து தல’ திரைப்படத்தின் ‘ராவடி’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும், ‘பத்து தல’ திரைப்படத்தின் ‘ராவடி’ என்ற பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலுக்கு நடிகை சாயேஷா ஆடி இருக்கும் நடன அசைவுகள் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
“ தாதாக்கள் உலவும் படம் என்றால் நிச்சயமாக ஒரு ஐட்டம் சாங் இருக்க வேண்டும் என்ற அந்த காலத்து பாணியை இன்னும் சினிமாக்கள் பின்பற்றி வருவது ஆச்சரியமாக இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.