Tamizhum Saraswathiyum Today Episode | 04.04.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டுக்கு வந்ததும் சரஸ்வதியை காணவில்லை என்று தேடினார். பின் நமச்சி கடைக்கு சென்று இருப்பார் என்று சமாளித்தார். பின் சரஸ்வதி வீட்டுக்கு வந்ததும் அவரும் அதே போல் கடைக்கு சென்றேன் என்று சமாளித்தார். பின் நமக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லையே என்று தமிழ் வருந்தினார். அதற்கும் சரஸ்வதி பேசி அவரை ஆறுதல் கூறினார். இருந்தும் சரஸ்வதி தமிழுக்கு வேலை கிடைக்கும் வரையாவது தனக்கு இந்த வேலை வேண்டும் என்று நினைத்தார். வசுந்தரா இனி சரஸ்வதி சமைத்து தர மாட்டார் என்று நடேசன் இடம் கூறினார். மேலும் அவர் சமைத்து கொடுத்ததால் சரஸ்வதி தமிழிடம் திட்டு வாங்கியதையும் கூறினார். இதனால் நடேசன் தனக்காக திட்டு வாங்கியதை நினைத்து வருந்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author