IPL 2023 | ‘தொடர்ந்து இரண்டாவது வெற்றியை ருசித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி’

IPL 2023 Match No 7 GT V DC Gujarat Won By 6 Wickets Idamporul

IPL 2023 Match No 7 GT V DC Gujarat Won By 6 Wickets Idamporul

ஐபிஎல் 2023-யின் ஏழாவது லீக் போட்டியில் டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் அணி.

முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி, சாய் சுதர்ஷன் 62(48) மற்றும் மில்லர் 31(16) அதிரடியில் 18.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.

“ போன சீசனை போலவே குஜராத் அணி ஆரம்பத்தில் இருந்தே தங்களது அதிரடியை காட்ட துவங்கி இருக்கிறது. எதிர் அணிகள் எந்த வியூகத்தை அமைத்தாலும் உடைத்து எறிந்து வெற்றிகளை பதிவு செய்து கொண்டு வருகிறது “

About Author