IPL 2023 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது கொல்கத்தா’

IPL 2023 Match No 9 RCB Facing KKR Today Idamporul

IPL 2023 Match No 9 RCB Facing KKR Today Idamporul

ஐபிஎல் 2023-யின் ஒன்பதாவது போட்டியான இன்று பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது கொல்கத்தா அணி.

ஐபிஎல் 2023-யின் இன்றைய போட்டியில் டூ பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, நித்திஸ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ வலுவான பார்மில் இருக்கும் பெங்களுரு அணி, இரண்டாவது வெற்றியை அடையும் நோக்கில் பயணிக்கிறது, கொல்கத்தாவும் நிச்சயம் அதற்கு ஏற்றார் போல பெங்களுரு அணிக்கு சரியான பதிலடி கொடுக்கும் “

About Author