கவுதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் பொன்குமார் இணைவில் உருவாகி இருக்கும் 1947 ஆகஸ்ட் 16 திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி இருக்கும் நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த ரிவ்யூவில் பார்க்கலாம்.
புதுமுக இயக்குநராகவே தெரியவில்லை. இயக்குநர் பொன்குமார் அசத்தி இருக்கிறார். நீண்ட நாளுக்கு பின்னர் கவுதம் கார்த்திக் அவர்களுக்கு நடிப்பு தீனி. புதுமுகம் ரேவதியின் நடிப்பும் அருமை. புகழும் தன்னுடைய ரோலை அருமையாக நடித்துக் கொடுத்து இருக்கிறார். சீன் ரோல்டன் இசை படத்தை தாங்கி பிடிக்கிறது. ஆங்காங்கே ஒரு சில கோளாறுகள் இருந்தாலும் படமாக ஒரு சூப்பர் குட் பீல்.
“ கவுதம் கார்த்திக் தொடர்ந்து இது போல வித்தியாசமான கதைக்களங்களை தெரிவு செய்து கோலிவுட் போட்டிகளில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது “
1947 ஆகஸ்ட் 16 இடம் பொருள் மதிப்பீடு –