IPL 2023 | Match No 10 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ்’

IPL 2023 Match No 10 Hyderabad Facing Lucknow Today Idamporul

IPL 2023 Match No 10 Hyderabad Facing Lucknow Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இன்று நடக்கும் ஐபிஎல் 2023-யின் பத்தாவது லீக் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Lucknow Supr Giants Probable XI: KL Rahul, Quinton de Kock, Deepak Hooda, Krunal Pandya, Marcus Stoinis/Kyle Mayers, Nicholas Pooran, Ayush Badoni, Ravi Bishnoi, Mark Wood, Jaydev Unadkat/Yash Thakur, Avesh Khan.

Sunrisers Hyderabad Probable XI: Abhishek Sharma, Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram, Harry Brook, Glenn Phillips, Marco Jansen/Adil Rashid, Washington Sundar, Bhuvneshwar Kumar, Umran Malik, T Natarajan

“ நட்சத்திர வீரர் டி காக் லக்னோ அணிக்கு திரும்பி இருக்கிறார், அது போல சன் ரைசர்ஸ் அணிக்கு நடராஜன் அவாய்லபிலாக இருக்கிறார், ஆக மொத்தம் இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் சமமான பலத்துடன் மோதுகின்றன “

About Author