IPL 2023 | CSK v MI | ‘சாம்பியன்கள் மோதிக்கொள்ளும் எல்கிளாசிகோ போட்டி’

IPL 2023 Match No 12 CSK Facing MI Today Idamporul

IPL 2023 Match No 12 CSK Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் பன்னிரெண்டாவது போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது மும்பை.

இன்று நடக்க இருக்கும் எல்கிளாசிகோ போட்டியில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இன்று இரு போட்டிகள், முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி “

About Author