‘ஈ சாலா கப் நகி’, டு பிளஸ்சிஸ் சொன்னது உண்மை தான் போல!

IPL 2023 Match No 15 RCB v LSG Lucknow Won By 1 Wicket Idamporul

IPL 2023 Match No 15 RCB v LSG Lucknow Won By 1 Wicket Idamporul

நேற்று நடந்த லீக் போட்டியில் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுரு அணியை வீழ்த்தியது.

மூன்று பேர் அரை சதம், 20 ஓவர்களில் 212 ரன்கள் என எல்லாம் பெங்களுரு அணிக்கு சாதகமாக இருந்தாலும் கூட, லக்னோவிடம் நேற்றைய லீக் போட்டியில் பெங்களுரு தோற்றுப்போனது. எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் கூட பெங்களுரு அணியை துரத்தும் துரதிர்ஷ்டத்தால் டு பிளஸ்சிஸ் சொன்னது போல கடைசி வரை ‘ஈ சாலா கப் நகி’ தான் போல.

“ ஆட்டத்தின் போது ஒரு சில தவறுகள் நிகழ்வது சரி தான், அதற்காக தோல்விக்கு காரணம் என ஒரு சில பிளேயர்களை மட்டும் சாடுவது என்றும் சரி ஆகாது. அது அவர்களின் மெண்டல் ஸ்ட்ரெங்த்தை பாதிக்கும் “

About Author