’சூர்யா 42’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்!

’சூர்யா 42’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றி இருக்கிறது பிரபல நிறுவனம்.

இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, திஷா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றி இருக்கிறது ‘சரிகமா’ நிறுவனம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி இருக்கும் ஆடியோ இதுவரை இல்லாத அளவிற்கு பெரும்விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறதாம்.

“ நாளை டைட்டில் அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இருந்தே இணையதளங்கள் ரசிகர்களின் ஹேஸ்டாக்குகளால் அதிர்ந்து வருகின்றன “

About Author