IPL 2023 | Match No 21 | ‘இன்றைய இரண்டாம் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

IPL 2023 Match No 21 LSG Facing PBKS Today Idamporul

IPL 2023 Match No 21 LSG Facing PBKS Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி.

ஐபிஎல் 2023-யின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில், கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Lucknow Super Giants Probable XI: KL Rahul(c), Quinton de Kock, Deepak Hooda, Marcus Stoinis, Krunal Pandya, Nicholas Pooran(w), Jaydev Unadkat, Amit Mishra/Ayush Badoni (Impact Player), Avesh Khan, Mark Wood, Ravi Bishnoi

Punjab Kings Probable XI: Prabhsimran Singh, Shikhar Dhawan(c), Matthew Short, Bhanuka Rajapaksa/Rahul Chahar (Impact Player) Jitesh Sharma(w), Sam Curran, Shahrukh Khan, Harpreet Brar, Kagiso Rabada, Rishi Dhawan, Arshdeep Singh

” புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிக்கும் லக்னோ அணி, இன்று எப்படியாவது வெற்றி பெற்று முதல் இடத்திற்கு நகர முயற்சிக்கும், நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று இருக்கும் பஞ்சாப் அணி அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர எப்படியும் வெற்றி பெற முயற்சிக்கும், பார்க்கலாம் இன்றைய போட்டியின் நிலையை களத்தில் பார்க்கலாம் “

About Author