IPL 2023 | RCB v PBKS | KKR v DC | ‘இன்று இரண்டு லீக் போட்டிகள்’

IPL 2023 Match 27 And 28 RCB VS PBKS KKR VS DC Two Matches Today Idamporul

IPL 2023 Match 27 And 28 RCB VS PBKS KKR VS DC Two Matches Today Idamporul

ஐபிஎல் 2023-யில் RCB v PBKS, KKR v DC என்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

ஐபிஎல் 2023-யின் இன்றைய முதல் லீக் போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டாவது லீக் போட்டியில் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது வார்னர் தலைமையிலான டெல்லி.

” தொடர்ந்து 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கும் டெல்லி அடுத்தடுத்து அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற முடியும் என்பதால் நிச்சயம் இந்த போட்டியில் ஆவது தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வர நினைக்கும் ”

About Author