’தங்கலான்’ படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு விபத்து!

Vikram Injured In Thangalaan Shoot Idamporul

Vikram Injured In Thangalaan Shoot Idamporul

’தங்கலான்’ படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமிற்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டு விலா எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக விக்ரம் தவிர்த்த சீன்கள் படம் எடுக்கப்பட்டு வருவதாகவும், விக்ரம் சில நாட்கள் சிகிச்சை எடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

“ இதை அறிந்த ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் விரைவில் அவர் குணமடைய வேண்டி வருகின்றனர் “

About Author