IPL 2023 | Match No 49 | ‘இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது மும்பை’

ஐபிஎல் 2023-யின் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது மும்பை அணி.

ஐபிஎல் 2023-யில் இன்று நடக்க இருக்கும் முதல் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சென்னை அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக மாலை 3:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும்.

Chennai Super Kings Probable XI: Devon Conway, Ruturaj Gaikwad, Ajinkya Rahane, Shivam Dube, Moeen Ali, MS Dhoni (C&WK), Ravindra Jadeja, Mitchell Santner/Maheesh Theekshana, Deepak Chahar, Matheesha Pathirana, Tushar Deshpande

Mumbai Indians Probable XI: Rohit Sharma (C), Ishan Kishan (WK), Cameron Green, Suryakumar Yadav, Tilak Varma, Tim David, Nehal Wadhera, Hrithik Shokeen, Jofra Archer, Piyush Chawla, Akash Madhwal

சமீபத்திய போட்டிகளில் மும்பை தொடர்ந்து தங்கள் பலத்தை நிரூபித்து மெல்ல புள்ளிப்பட்டியலில் மேலெழும்பி வருகிறது. இன்றைய போட்டி சென்னை அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்திற்குள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமெனில் இந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்றாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

“ இரண்டு அணிகளும் ப்ளே ஆஃப் களத்திற்கு போட்டி போடும் என்பதால் நிச்சயம் இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது “

About Author