IPL 2023 | ‘கே எல் ராகுலுக்கு பதில் லக்னோவில் களம் இறங்கும் மற்றுமொரு கிளாஸ் பிளேயர்’

கே எல் ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் விட்டு விலகியதை அடுத்து அவர் இடத்தை நிரப்ப மற்றுமொரு கிளாஸ் பிளேயர் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் காயம் காரணமாக் ஐபிஎல் விட்டு விலகியதை அடுத்து, அவர் இடத்தை நிரப்ப இந்திய அணியின் மற்றுமொரு கிளாஸ் பிளேயரான கருண் நாயரை லக்னோ நிர்வாகம் ஒப்பந்தம் செய்து இருக்கிறதாம். வாய்ப்புக்காக ஏங்கி கொண்டு இருந்த கருண் நாயர் நிச்சயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன்.

“ 31 வயதாகும் கருண் நாயர் கடந்த முறை கொல்கத்தா அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது “

About Author