IPL 2023 | Match No 53 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

IPL 2023 Match No 53 KKR Facing Punjab Today Idamporul

IPL 2023 Match No 53 KKR Facing Punjab Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி.

ஐபிஎல் 2023-யில் இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும்.

Kolkata Knight Riders Probable XI: Rahmanullah Gurbaz (wk), Jason Roy, Venkatesh Iyer, Nitish Rana (c), Andre Russell, Rinku Singh, Sunil Narine, Shardul Thakur, Vaibhav Arora, Harshit Rana, Varun Chakaravarthy

Punjab Kings Probable XI: Prabhsimran Singh, Shikhar Dhawan (c), Matthew Short, Liam Livingstone, Jitesh Sharma (wk), Sam Curran, Shahrukh Khan, Harpreet Brar, Rishi Dhawan, Rahul Chahar, Arshdeep Singh

“ ஒவ்வொரு போட்டியின் போதும் புள்ளிப்பட்டியலில் பெரும் தாக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது, இந்த போட்டியும் அதற்கு விதி விலக்கல்ல “

About Author