தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

TN Weather Update 10 05 23 Idamporul

TN Weather Update 10 05 23 Idamporul

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

தென் கிழக்கு வங்ககடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

“ கடும் வெப்பம் தமிழகத்தை வாட்டி வரும் நிலையில், ஆங்காங்கே பெய்யும் மிதமான மழை கொஞ்சம் வெப்பத்தை தணிப்பதாக இருக்கிறது “

About Author